தமிழ் தாய் திருத்தாள் போற்றி. தமிழ் போற்றி, தமிழ் சீர் போற்றி,தமிழ் திரு போற்றி, தமிழ் மரபு போற்றி, தமிழ் இளமை போற்றி , தமிழ் செழுமை போற்றி, தமிழ் இனிமை போற்றி, தமிழ் முண்மை போற்றி, தமிழ் ஒண்மை போற்றி, தமிழ் தொன்மை போற்றி, தமிழ் முன்மை போற்றி, தமிழ் நுண்மை போற்றி, தமிழ் திண்மை போற்றி, தமிழ் எண்மை போற்றி , தமிழ் தனிமை போற்றி , தமிழ் வளமை போற்றி , தமிழ் தாய்மை போற்றி , தமிழ் தூய்மை போற்றி , தமிழ் மும்மை போற்றி , தமிழ் செம்மை போற்றி , தமிழ் இயன்மை போற்றி, தமிழ் வியன்மை போற்றி, தமிழ் மொழியின் பதினாறு சிறப்புகள் போற்றி ! போற்றி போற்றி.
This Snackbar will close in few seconds!